tharan  tharan  (87 views)

What is tharan doing now?

தமிழர்நாம் உரிமை பெற்று தரணியில் நிமிர்ந்தே வாழ தனியொரு நாடு வேண்டும் - ஆனால் தடைபல உண்டு
8 days ago  ·  Comment »

Age

25

Location

Sri Lanka

Birthday

January 21
 
Advertisement

Info

Age

25

Birthday

January 21

Location

Sri Lanka

Languages

English, Tamil
 

About Me

i m from srilanka in jaffan,v.v.t

Interests

ennathu virupam tamilanuku enru taninadu kidaka vendum enru.enkal annan kanavukal mika viravil malarum.
pulikalin takam tamileela tayakam.

Favorite Music

tamileelam song.
 

Favorite Movies

emathu amaipin thirappadam akum.
 

Favorite TV Shows

tamil tesiya tolaikassi.
 

Favorite Books

sukanthira velkai.
 

Favorite Quote

கடற்கலத்தில் பயணம் செய்து
பகையழித்த கடற்புலியடா..
கடலின் அலையில் அணிவகுத்து
பகையின் குடியழித்த கடற்புலியடா..
 

hi5 Games

Play hi5 Games

tharan hasn't played any games recently.

Applications

Browse Applications

Music iLike
Add music and videos to your profile, list your favorite artists, and test your skill in the Music...

 

hi5 Gifts

Give a Gift    Get hi5 Coins    View all

tharan has no unwrapped gifts.
 

Fives

Give' em Five

Comments | View All Entries

Leave a comment for tharan

Dec 31, 2008 10:59 PM
 
பூமி சுழறச்சியின் புதிய உதயமே
உன்னை கண்டு உலகமே மகிழ்கிறது
கண்ணீர் சிந்தும் எம் மக்களை காப்பறர..
நீ என்ன செய்ய போகிறாய்...?
வினவுடன் நாம் உன்னை வரவேறகிறோம்........!!!!


இனிய புது வருட நல் வாழ்த்துக்கள்...
 
Dec 19, 2008 3:53 AM
 
தமிழா

தமிழன் என்ற அடை மொழியை அகற்ற
நாம் என்ன இறைவனிடம்
வரமா கேட்க முடியும்

அதர்மத்தை அகற்ற
அஸ்திரம்தான் வழியென நாம்
கீதையில் கற்றதுண்டு

நாம் வாழும் நரகத்தில் நமது இடம்
அகதியின் உறைவிடம்
அதை அஸ்தமனம் ஆக்க
ஆண்டவா எம்மை ஆளவிடு என
கடவுளை வேண்டினால் காரியம் ஆகாது

கடலாலே வந்த அந்த கயவர் கூட்டம்
எம் நிலத்தை களவாடி இட்ட
அந்த சிங்க கொடியை தறித்திட வேண்டும்

மீண்டும் தமிழ் தழைத்திட வேண்டும்
தமிழர் தலை நிமிர்ந்திட வேண்டும்

விதியே கதியே என எண்ணி
உன் கதியை அவர் கையில் இட்டால்
சதியால் உன் நிலத்தை சூறயாடிடுவார்
சந்ததி வாழ ஒரு துண்டு
நிலத்தையும் தரமாட்டார்

சங்கத்தால் வழர்த்த மொழி பேச
சங்கடம் வரும் என்று மறக்கிறாய்
சொந்த முகவரி மறைக்க
முகவரி தேடி அலைகிறாய்

போதும் தமிழா போதும் நீ பட்ட துன்பம்
வாழ்கையில் வட்டம் உண்டேல்
அதில் தோல்விக்கே இடம் ஒன்று உண்டு

நம்பிக்கையுடன் தலை தலைதூக்கு
இறுமார்ப்புடன் நெஞ்சை நிமிர்த்து
வெற்றிகள் உனை வந்து சேரும்
தோல்விகள் தனியென மறையும்
நீயும் இப் பூமியில் வாழவே

Title
body
 

Purchase additional coins

You need an additional: hi5 Coins hi5 Coins

Get Coins No Thanks