Thanesh   (77 views)

What is Thanesh doing now?

www.tamilsforobama.com people who signed this formal request are humbly asking you to take action to end the war in Sri Lanka.}
More than 1 month ago  ·  Comment »

Location

United Kingdom

Birthday

November 19
 
Advertisement

Info

http://thanu11.hi5.com - Send it to your friends

Birthday

November 19

Location

United Kingdom

Languages

Tamil, English
 

hi5 Games

Play hi5 Games

Thanesh hasn't played any games recently.

 

Applications

Browse Applications

CoolPics - Rate My Pics!
The fast and super cool photo-browser for your hi5 profile. Check it out now... you gonna love it!...

 

Widgets

 


 

hi5 Gifts

Give a Gift    Get hi5 Coins    View all

Thanesh has no unwrapped gifts.
 

Fives

Give' em Five

Comments | View All Entries

Leave a comment for Thanesh

 
 
Jan 21 11:12 PM
 
தமிழீழ மக்களுக்கு வன்னியிலிருந்து முக்கிய செய்தி il
 
Dec 7, 2008 6:02 AM
 
தமிழனே

தமிழனே வாழ்கையின் விழ்ச்சி

நாம் தோற்றிட அல்ல

பகைவரின் வெற்றி நாம் பயந்திட அல்ல

சொத்தின் இழப்பு நாம் செத்திட அல்ல

சொந்ததின் இழப்பு சோகமாய் நாம் வாடிட அல்ல

ஊரவர் வெறுப்பு நாம் ஒழிந்திட அல்ல

உரிமையின் மறுப்பு நாம் உறங்கிட அல்ல

தமிழனே எழுந்திரு வீரமாய் கடலிலும் வேகமாய்

இழந்தது உனை சேரும்

பிரிந்தது இன்று உனை நாடும்

ரகசியா
 
Dec 2, 2008 5:55 AM
 
எதிரி என்பவன் உன்னை குழி தோண்டி புதைத்தாலும் கலங்காதே தமிழா
தோண்டி புதைத்த அடிக்கல்தான் ஆயிரம் மாடிக்கு படிக்கல்


உதிர்ந்துதான் போனாய் என்று ஏங்கி நீ விடாதே கண்ணீர்
பள்ளத்தில் வீழ்கின்ற நீர்தான் பாய்ந்தோடும் ஆறாய் சேரும்
வானத்து நீர் வீழ்ந்துதான் பெரு வெள்ளமாய் உலகையே மிரட்டும்
நிலத்தில் வீழ்கின்ற விதையே பெரு விருட்சமாய் நிழல் தந்து நிற்கும்


தோல்வியை கண்டதும் வீட்டுக்குள் ஒழிந்து சோகத்தில் உறங்கிட வேண்டாம்.
உறக்கத்தில் நீ இருந்தாலும் பறக்க விட்டு விடு உன் புத்தியை


புதுமையை தேடு வாழ்வில்
அதை கண்டதும் ஏங்கணும் பகைவர்
பயத்தினால் நடுங்கணும் அவர்கள்


தமிழா இரவும் பகலும் உண்டேல் அங்கு தோல்வியும் வெற்றியும் உண்டு
பகைவரின் வெற்றியின் பின்னால் சில கயவர் நிச்சயம் இருப்பார்
தோல்வியில் அனைவரும் அழுதால் அந்த கயவர் வெல்வார்கள்


இரை தேடி தோற்ற புலி பசியாலே படுத்து செத்தது உண்டா?
தோல்விக்கு பயந்தால் அது அடிமைக்கு வித்திடும் வெற்றிக்காய் நீ உழைத்தால்
அது உன்னை அரியாசனத்தில் இட்டு மகுங்கள் சூட்டிடும்


நுட்பமாய் சிந்தித்து வீரமாய் நீ எழு
இரும்பே வளையும் இடியே முனகும்


ஓடும் நீருக்கு தடை இட்டால் அது கூடி உரையே அழித்திடும்
ஓடி உழைக்கும் உன்னை தடுத்தால் பகைவரின் தலைகள் தப்பாமல் உருளும்


தோல்வியை தந்தவனை தோல்விக்குள் தள்ளி
வெற்றியை அரவணைக்க தைரியமாய் நீ எழு


விழ்ச்சி நிலையில்லை அதன் தொடர்ச்சியே வெற்றி
தமிழா நாளையே பெரு வெற்றி உன்னை வந்து சேரும்
அது வரை காத்திரு

Title
body
 

Purchase additional coins

You need an additional: hi5 Coins hi5 Coins

Get Coins No Thanks